உலகச்செய்திகள்

14 வயது முன்னாள் காதலனை கொலை செய்யத் தூண்டிய பெண்ணுக்கு பரோல்

  கனடாவில், முன்னாள் காதலனை கொலை செய்யுமாறு காதலனுக்கு அழுத்தம் பிரயோகித்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வந்த பெண் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெலிஸா டொட்ரோவிக் என்ற பெண்ணுக்கு இவ்வாறு 15 நாட்கள் பரோலில்...

உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலி

  தெற்கு மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். விமானம் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தின் மீது மோதியது இந்த விபத்து குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் விமானி மற்றும் இரண்டு பயணிகளும்...

ஏதிலிகளுக்காக மத்திய அரசாங்கத்திடம் பணம் கேட்கும் ஒட்டாவா நகரம்

  ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்காக, மத்திய அரசாங்கத்திடம் ஒட்டாவா நகரம் உதவி கோரியுள்ளது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 32.6 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரியுள்ளது. ஒட்டாவா நகர முதல்வர் மார்க் சுட்கிளிப் இந்த விடயத்தை...

20 நிமிட டாக்ஸி பயணத்திற்காக 7000 டொலர் செலுத்திய கனடிய பெண்

  கனடிய பெண் ஒருவர் 20 நிமிட டாக்ஸி பயணத்திற்காக ஏழாயிரம் டொலர் கட்டணத்தை செலுத்த நேரிட்டுள்ளது. சட்டவிரோதமான டாக்ஸி நிறுவனமொன்றின் சேவையை பெற்றுக்கொண்டதனால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. அன்டார்டிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்ட போது இவ்வாறு...

இஸ்ரேல் ஈரானின் அணுமின் நிலையங்களை குறிவைக்க வாய்ப்பு! கவலையை வெளியிட்ட ஐ.நா

  ஈரான் தரப்பிலிருந்து முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் கடும் ஆத்திரமடைந்துள்ளது. ஈரானின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது? என்பது குறித்து தீவிரமாக...

காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்

  சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த விக்டோரியா ரோஸ் எனும் மருத்துவர் , தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை...

உக்ரைன் மின்சார உற்பத்தி நிலையத்தை ஏவுகணை ஏவி தாக்கிய ரஷ்யா!

  உக்ரைனில் உள்ள டிரிபில்லியா மின்சார உற்பத்தி நிலையத்தை கடந்த 11 திகதி ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதமடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக...

ஓமனில் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி

  ஓமானில் பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன இருவரை மீட்புக் குழுக்கள் இன்னும் தேடி வருவதாக அவசரகால மேலாண்மைக்கான தேசியக் குழு...

400 ஆண்டுகால கலாச்சார பாரம்பரியம் தீப்பிடித்ததால் பரபரப்பு

  டென்மார்க்கில் 400 ஆண்டுகால டென்மார்க் கலாச்சார பாரம்பரியம் தீப்பிடித்து எரிந்துள்ளதாக அந்நாட்டு கலாச்சார அமைச்சர் ஜாகோப் ஏங்கல்-ஷ்மிட் தெரிவித்துள்ளார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனின் மத்தியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பங்குச் சந்தை கட்டிடம் செவ்வாய்கிழமை...

படகு விபத்தில் பலர் மாயம்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் கந்தர்பால் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக...