அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு; நால்வர் காயம்
அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் உள்ள வால்மார்ட் ஷோரூமிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் ரைபிள் துப்பாக்கியால் வாடிக்கையாளர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் 04 பேர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து போலீஸார் வருவதற்குள் அந்த நபர் தம்மை தாமே...
உணவின்றித் தவிக்கும் காஸா மக்கள் ; ஐ.நா கவலை
பாலஸ்தீனத்தின் காஸாவிலிருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது கடந்த (07.10.2023) ஆம் திகதி தாக்குதலை நடாத்தினார்கள்.
இத்தாக்குதலின் போது இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 1 200 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 இற்கும் மேற்பட்டவர்களை பிணைக்...
கனடாவில் அமுலுக்கு வரும் தடை!
கனடாவில் யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருகக் கொம்புகள் ஆகியனவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் அழிவினை சந்தித்து வரும் யானைகள் மற்றும் காண்டாமிருகங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
காண்டாமிருகங்களின் கொம்புகள்...
கனடாவில் வீட்டு உரிமையாளர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்
கனடாவில் வீட்டு உரிமையாளர்கள் தொடர்பில் சுவாரஸ்யமான புதிய புள்ளிவிபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வீட்டு உரிமையாளர்களின் பிள்ளைகளே அதிகளவில் வீட்டு உரிமையாளராவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
பெற்றோர், வீட்டு உரிமையாளர்களாக காணப்பட்டால் அவர்களது...
ஹமாஸ் குழுவினருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டாம்
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவினருக்கு மரண தண்டனை விதிக்கும் யோசனையைக் கைவிட வேண்டும் என, ஹமாஸ்பிடியில் உள்ள பிணையாளிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
மரண தண்டனை விதிக்கும் யோசனையை பரிந்துரை
இஸ்ரேலின் வலசாரி...
செங்கடல் பகுதியில் இஸ்ரேலியர்கள் உட்பட பல நாடுகளை பயணம் செய்த கப்பலை கடத்தும் அதிர்ச்சி காணொளி
பாலஸ்தீனத்தின் காசா அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து எமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பலை கடத்தியுள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான தீவிர போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,...
ஐ.எஸ்.ஐ.எஸ்தீவிரவாதிகள் பெண்களை ஏலம் விடும் சந்தை, 38 இந்து பெண்கள் மீட்கப்படும் காட்சி
Facebook X LinkedIn Share via Email Print
பரவிய செய்தி
இந்தப் புகைப்படம் என்னை கோபம் மற்றும் வருத்தமடைய வைக்கிறது. IS (தேசம்) பாலியல் அடிமைகளை விற்கும் சந்தை தான் இது. தலை முதல் கால் வரை முழுவதுமாக ஹிஜாப்...
61 தரமற்ற மருந்துகள் – மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்
மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 61 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.
நாட்டில்...
உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 4 லட்சம் அகதிகள் வெளியேற்றம்
உரிய ஆவணங்களின்றி தங்கள் நாட்டில் தங்கியிருந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் அவா்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.
இது குறித்து ஆப்கன் அரசின் செய்தித் தொடா்பாளா் ஜபீஹுல்லா முஜாஹித் கூறியதாவது, தங்கள் நாட்டில்...
வட்ஸ் எப் பயனர்களுக்கான அறிவிப்பு
வட்ஸ் எப் பயனர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக புதிய ஃபில்டர்களை அறிமுகப்படுத்த உள்ளது. வரவிருக்கும் புதிய அப்டேட்டில் வட்ஸ் எப் ஸ்டேட்டஸை லிஸ்ட் வியூவில் பார்க்கும் வசதியும் அறிமுகமாக உள்ளது.
வட்ஸ் எப் கொண்டுவர...