விளையாட்டுச் செய்திகள்

அஸ்வின், ஹர்பஜன் சிங் யார் சிறந்தவர்? புள்ளி விவரம் சொல்லும் உண்மை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் விளையாடும் பிட்சுகள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதாகவும், இதன் காரணாமாகவே சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் விக்கெட்டுகள் வீழ்த்துகிறார்கள்...

தோல்வியை தாங்க முடியாத வங்கதேச வீரர்கள்கண்ணீர் விட்டு அழுத ரசிகர்கள்!

சிட்டகாங்கில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியின் தோல்வியை தாங்க முடியாமல் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி...

லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீராங்கனையின் பதக்கம் பறிப்பு!

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ரஷிய தடகள வீராங்கனை தாத்யானா லைசென்கோவின் பதக்கம் பறிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷிய தடகள வீராங்கனை...

வெற்றியை நோக்கி இங்கிலாந்து போராடும் வங்கதேசம்

இங்கிலாந்து வங்கதேச அணிகளுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெரும் நிலையில் ஆடி வருகிறது. வங்கதேசத்தில், இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து...

ஐசிசி பட்டியல். மீண்டும் முதலிடம்! புகழின் உச்சியில் அஸ்வின்

இந்திய நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த...

மின்னல் வேக கோல். மிரண்டு நின்ற எதிரணி வீரர்கள்

உலகக் கிண்ணம் கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் பெண்டகீ மின்னல் வேக கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கும் உலகக்கிண்ணம் தகுதிச் சுற்றுக்கான...

அரங்கேறும் சண்டைகள் கிரிக்கெட் வீரர்களிடையே மீண்டும் வாக்குவாதம்

போர்ட் எலிசபத்தில் நான்காவது ஒருநாள் போட்டியின் போது அவுஸ்திரேலியா வீரரும், தென் ஆப்பிரிக்க வீரரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு...

ஹர்பஜன் கேட்ட கேள்வி? ஆவேசமாக பதில் அளித்த கோஹ்லி

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேட்ட கேள்விக்கு கோஹ்லி ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் அபார பந்து வீச்சால் இந்திய அணி...

தவறு யார் மீது? வங்கதேச வீரர்களுக்கு செக் வைத்த ஐசிசி

மிர்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட...

அஸ்வினை கிண்டலடித்த ஷேவாக். அஸ்வின் மனைவி என்ன சொன்னார் தெரியுமா?

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 321 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில்...