விளையாட்டுச் செய்திகள்

இலங்கை அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...

ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்றும் வரும் கால்பந்து தொடரில்அர்ஜென்டீனாவை வீழத்தி முதல் வெற்றியை பதிவு செய்தது போர்ச்சுக்கல்

ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்றும் வரும் கால்பந்து தொடரில், டி பிரிவில் நடந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டீனா அணியை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒலிம்பிக் மைதானத்தில்...

பிளே ஆப் போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது அமேசான் வாரியர்ஸ் அணி.

மேற்கிந்திய தீவில் நடைபெற்ற முதல் பிளே ஆப் போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது அமேசான் வாரியர்ஸ் அணி. மேற்கிந்திய தீவில் CPL போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில்...

மிலிந்த் சோமனின் 76 வயது தாயாரும், அகமதாபாத்தில் இருந்து மும்பை வரை நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று அசத்தியுள்ளார்ர்.

இந்தியாவின் ‘இரும்பு நடிகர் ‘ என்று அழைக்கப்படும் மிலிந்த் சோமன், அகமதாபாத்தில் இருந்து மும்பை வரையிலான ‘கிரேட் இந்தியா ரன் ‘ என்ற தொலை தூர மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றார். மும்பையை அடுத்த,...

ரியோ ஒலிம்பிக் 2016 ஒலிம்பிக் அட்டவணை

ரியோ ஒலிம்பிக் 2016 ஒலிம்பிக் அட்டவணை

ஆட்டோ ஓட்டும் முன்னாள் ஒலிம்பியன்

ஒலிம்பிக் போட்டிகளில் பாகிஸ்தானுக்காக சைக்கிளிங் பிரிவில் பங்கேற்ற முன்னாள் ஒலிம்பியன் ஒருவர், தற்போது லாகூரில் ஆட்டோ ஓட்டும் நிலைக்கு ஆளாகியுள்ளார். முகமது ஆஷிக் (81) என்ற அந்த முன்னாள் வீரர், 1960 ரோம் ஒலிம்பிக்...

பல்பீர் சிங்கின் கடைசி ஆசை

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வெல்வதைப் பார்க்க வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என்று இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் (91) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பியது மே.இ.தீவுகள்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது மேற்கிந்தியத் தீவுகள். மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 52.3 ஓவர்களில் 196...

இந்திரஜித் சிங் ஒலிம்பிக் கனவு கலைந்தது? ஊக்கமருந்து பயன்படுத்தியது “பி’ மாதிரியிலும் உறுதியானது

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருந்த இந்திய குண்டு எறிதல் வீரர் இந்திரஜித் சிங்கின் "பி' மாதிரியைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடைய...

மோடியை சந்தித்தார் நர்சிங் யாதவ்

ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியை சந்தித்த நர்சிங் யாதவ், பின்னர் செய்தியாளர்களிடம்...