விளையாட்டுச் செய்திகள்

தென் ஆப்பிரிக்காவை தோற்கடிப்போம்: முரளி விஜய்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறோம் என இந்திய அணியின் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்...

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் தொடர்: கடினமாக உள்ளது எனக்கூறும் டுமினி

  இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு கடினமானது என்று தென் ஆப்பிரிக்காவின் சகலதுறை ஆட்டக்காரர் டுமினி கூறியுள்ளார்.இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் தொடர் வருகிற 25 ஆம் திகதி...

உலக கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகள்: பிரேசில், அர்ஜென்டினா தகுதி

2018ம் ஆண்டு நடைபெறும் உலக கிண்ணக் கால்பந்தாட்ட போட்டியில் விளையாடுவதற்கு பிரேசில், அர்ஜென்டினா அணிகள் தகுதி பெற்றுள்ளது.ரஷ்யாவில் 2018ம் ஆண்டு பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று...

தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள்

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.இதில் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து...

அவசரஊர்தியில் சென்ற இந்திய வீரர்கள்

பேருந்தை தவறவிட்டதால் இந்திய வீரர்கள் அவசரஊர்தியின் மூலம் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்கு சென்றுள்ளனர்.இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நான்கு நாட்களும் தொடர்ந்து மழை...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு!

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அணி விபரம் விராட் கோஹ்லி (அணித்தலைவர்), முரளிவிஜய், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே, ரோகித் சர்மா, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர...

வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா: ஆதங்கத்தில் கோஹ்லி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியி சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில், பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் சிறப்பான நிலையை இந்தியா வெளிப்படுத்தியது. ஆனால், அடுத்த நான்கு...

பெண்களை காப்பது நமது கடமை: டோனி

  ஒவ்வொரு பெண்களையும், சிறுமிகளையும் காப்பது நமது கடமை என இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெண்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்...

இங்கிலாந்து- பிரான்ஸ் கால்பந்தாட்ட போட்டி: பாதுகாப்பு வளையத்தில் விம்ப்லே மைதானம்

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதும் கால்பந்தாட்ட போட்டி விம்ப்லே மைதானத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று இரவு நடைபெறவுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கால்பந்தாட்ட மைதனத்தின் மூன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பலத்த அதிர்வலையை...

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து 2-வது டெஸ்ட்: வெற்றி தோல்வியின்றி முடிந்தது

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்துள்ளது.அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் 1-0...