ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் அனந்தி, ரவிகரன்சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்பு, கடல் தொழில் ஆக்கிரமிப்பு, பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து ஆதாரங்களுடன் அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

406

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 27வது கூட்டத்தொடரின் பக்க அமர்வான சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பில், இலங்கையின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது அவர்கள், தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்பு, கடல் தொழில் ஆக்கிரமிப்பு, பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து ஆதாரங்களுடன் அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

– See more at: http://www.tamilwin.net/show-RUmsyJScKVnu4.html#sthash.MveeHHWf.dpuf

SHARE