இலங்கை செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டின் இன்றைய...

நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு

தீர்வுகளை முன்வைப்பதற்காக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார். ஆபிரிக்க தூதுவர்களை நேற்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு...

இன்று கொழும்பில் இடம்பெற்ற 75வது தேசிய சுதந்திரதின விழா (படங்கள்)

கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று இடம்பெற்ற இலங்கையின் 75வது தேசிய சுதந்திரதின வைபவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டில் எந்த மக்களுக்கும் உண்மையாகவே சுதந்திரம் கிடைக்கவில்லை

ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியின் காலக்கெடு நாளையுடன் முடிவடைவதால், அனைத்து மக்களையும் இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...

எதிர்க்கட்சித் தலைவரின் சுதந்திரதினச் செய்தி

மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று காலனித்துவ காலங்களை கடந்து 1948 பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கை, இன்று முதல் எழுபத்தைந்தாவது ஆண்டை கொண்டாடுகிறது. சுதந்திரம் பெறுவதற்கான பயணம் இரத்தமும்,கண்ணீரும், வியர்வையுமான...

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் சுதந்திர தின நிகழ்வு

இலங்கை தாய் திருநாட்டின் 75 வது சுதந்திர தின நிகழ்வு இன்று கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம்  தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பிரதிக் கல்விப் பணிப்பாளர்,...

கல்முனை பிரதேச செயலக 75வது சுதந்திர தின விழா 

பாறுக் ஷிஹான் இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 75வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இன்று (4) நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர...

75 ஆவது சுதந்திர தினம் – அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 75 ஆவது தேசிய...

ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில்...