செய்திகள்

பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது

பாராளுமன்ற நுழைவாயிலை மறித்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை நடைபெறும் புதிய பாராளுமன்ற அமர்விற்கு பாராமன்ற உறுப்பினர்கள்...

புதிய சுற்றறிக்கையை வௌியிட்ட இறைவரித் திணைக்களம்

ஊழிய வருமானத்தை கணிப்பீடு செய்யும் போது காசற்ற நன்மைப் பெறுமதிகளின் அளவீடுகளை திருத்தம் செய்வதற்கான புதிய சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வௌியிட்டுள்ளது. அதனடிப்படையில் முன்னைய சுற்றறிக்கைகளின்படி, வீட்டு கொடுப்பனவுகள், போக்குவரத்து வசதிகள்,...

ஆட்குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட போயிங் நிறுவனம்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் ரஷியா - உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதாரம் மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாக பெரும் நிதியிழப்பை சந்தித்து வரும் உலகின் முன்னணி...

துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி 9500 ஆக அதிகரிப்பு

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட...

கடலூர் தேவனாம்பட்டினத்தில் நால்வர் எரித்துக் கொலை

கடலூர் செல்லங்குப்பம் வெள்ளிப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). இவரது மனைவி தமிழரசி (31). இவர்களுக்கு ஹாசினி (1) என்ற குழந்தையும், 4 மாத பெண் குழந்தை உள்ளது. தமிழரசியின்...

ஒவ்வொருவரும் எதிர்க்கிறார்கள் – எமக்கு ஒன்றும் கிடைக்காது

13வது திருத்தத்தை கொண்டு வருவது நல்லதுதான், ஆனால் அது தமது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய நாட்டில் பெரும்பான்மையான...

திறைசேரி செயலாளருக்கு ஜனாதிபதியின் பணிப்புரை

அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில்...

தவத்திரு வேலன் சுவாமிகள் விசாரணைக்கு அழைப்பு

"வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி" பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ்ப்பாணம் சிறிலங்கா பொலிசாரினால் அழைப்பாணை இன்று மதியம் 1 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளதாக தவத்திரு வேலன் சுவாமிகள் அறிவித்துள்ளார். சிவில் உடையில்...

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து அமைச்சரவை தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்காமல் இருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். குறித்த...

தேர்தல்களை நடத்தப் பணம் இல்லை என்றால் உள்ளுராட்சி மன்றங்களிடம் உதவி கோரலாம்

தேர்தலை நடாத்துவதற்கு நிதி இன்மை காணப்படுமாயின் உள்ளுராட்சி மன்றங்களிடம் இருந்து ஒரு பகுதி நிதியை தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்படியான அரச விதிமுறைகளை அமைத்துப் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வலிகாமம்...