சினிமா

பாடலை வெளியிட்ட ‘டாடா’ படக்குழு

சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ்...

நயன்தாராவின் அறிவுரை

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது 'இறைவன்' திரைப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் இந்தியில் 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா பெற்றோர்களுக்கு 10...

வைரலாகும் திஷா பத்தானியின் வீடியோ

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும்...

ரசிகர்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் கோரிக்கை

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில்...

வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு தற்போது...

பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த இவர் சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றார். வாணி ஜெயராமின்...

பெப்ரவரி 8-ம் திகதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘துணிவு’

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும்,...

அனைவருக்கும் நன்றி தெரிவித்த ‘பாரதி கண்ணம்மா’ அருண் பிரசாத்

‘பாரதி கண்ணம்மா’ தொடரின் கதாநாயகனாக நடித்த அருண் பிரசாத் உருக்கமான விடியோவை வெளியிட்டுள்ளார். இந்த தொடர் முடியவுள்ளதைத் தொடர்ந்து உடன் நடித்த நடிகர், நடிகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ள விடியோவுக்கு பலர்...

இயக்குநா் கே. விஸ்வநாத் மறைவு

தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல இயக்குநா் கே.விஸ்வநாத் (92) ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை (பிப்.2) காலமானாா். 1992-இல் பத்மஸ்ரீ, 2016 இல் தாதாசாகேப் பால்கே விருது ஆகியவற்றைப் பெற்றவா் இயக்குநா் கே.விஸ்வநாத்....