செய்திமசாலா

கூகுள் கணக்குகளை நீக்க முடிவு

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகளை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து குறைந்தது இரண்டு வருடங்கள் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்க முடிவு...

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கொழும்பு செட்டியர் தெரு தங்கச் சந்தையில் நேற்று (13) காலை ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக...

இன்று சந்திர கிரகணம்

ஆண்டுத்தோறும் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் தோன்றுவது அன்றாட வாழ்க்கையில் இயல்பான ஒன்று. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் பொழுது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் தோன்றுகின்றது. மேலும், சூரியன்,...

இந்த ஆண்டின் சூரிய கிரகணம்

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் 20 ஆம் திகதி ஏற்படவுள்ளது. ஆண்டின் முதல் சூரிய கிரகணம், ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 7.04 முதல் மதியம் 12.29...

பாகற்காய் கசக்கும், அதன் நன்மைகள் இனிக்கும்…

கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்... * பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது...

பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

'ஆள் பாதி ஆடை பாதி' என்பதற்கு ஏற்ப, நாம் அணியும் ஆடைகள் நமது தோற்றத்தை மேலும் சிறப்பாக காட்டும். ஆனால், பல பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அதை...

குழந்தைகளுக்கு முதல் 12 மாதம் கொடுக்க வேண்டிய உணவுகள்

குழந்தைகள் சிறப்பாக வளர பிறந்த முதல் நாளில் இருந்து 12 மாத காலம் வரை எந்த உணவை எப்போது கொடுக்கலாம் என்பதை இதில் பார்ப்போம். முதலில் தாய்ப்பால் மட்டுமே போதும். வேறு எந்த...

சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் முத்த சாதனம்

சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரிமோட் முத்த சாதனம், கொரோனாவின் போது ஊரடங்கில் பிரிந்திருந்த தம்பதியருக்கு உதவும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலிக்கான் உதடுகள் கொண்ட இந்த கருவி, மோஷன் சென்சார் மூலம் ஒருவர்...

ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும்

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு...

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்து வருகிறது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வந்ததை தொடர்ந்து தங்கத்தின் விலை பாரியளவில் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தங்கப் பவுண் ஒன்றின்...