விளையாட்டுச் செய்திகள்

ரிஷப் பண்ட் தொடர்பில் பயிற்சியாளர் லட்சுமணின் கருத்து

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்று தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டுள்ள ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,...

ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டி ஆரம்பம்

ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293...

வாய்ப்பை இழந்த மெக்சிகோ

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு 'சி' பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ-ஆசியாவில் உள்ள சவுதி அரேபியா அணிகள் மோதின....

ஆப்கானை வீழ்த்திய இலங்கை

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆவம் இறுதியுமான ஒருநாள் போட்டி கண்டி, பல்லேகல சர்வதேச விளையாட்டுத் திடலில் நேற்று (30) நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான்...

ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிக்கு இடையிலான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. பகல் – இரவு போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டி இன்று பிற்பகல் 02.30 மணிக்கு பல்லேகல...

ரொனால்டோவுக்கு ரூ.1,838 கோடி – சவுதி கிளப் விருப்பம்

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த அவர் கால்பந்து உலகில் பல சாதனைகளை புரிந்துள்ளார். அதிகம் பணம் சம்பாதிக்கும் வீரரான ரொனால்டோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில்...

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் திகதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்திய...

மழையால் கைவிடப்பட்ட போட்டி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய போட்டி கண்டி, பல்லேகெல விளையாட்டரங்கில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில்...

சாதனையை சமன் செய்த மெஸ்சி

கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார். மரடோனாவின் இந்த சாதனையை...

ஆப் : இலங்கை அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.