விளையாட்டுச் செய்திகள்

சொந்த மண்ணில் வரலாறு படைத்த இலங்கை கிரிக்கெட் அணி! புகழ்ந்து தள்ளிய தமிழ் வம்சாவளி வீரர்

  அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வரலாற்று சாதனை படைத்துள்ள இலங்கை அணிக்கு ருசல் அர்னால்ட் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் 30 வருடங்களுக்கு பின்னர், இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு...

இலங்கை அணி அபார வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்தேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில்...

ஆறு வீரர்கள் டக் அவுட்! மே.தீவுகளின் புயல் வேகத்தில் சுருண்ட வங்கதேசம்

  ஆன்டிகுவாவில் தொடங்கிய டெஸ்டில், மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி 103 ஓட்டங்களுக்கு சுருண்டது. மேற்கிந்திய தீவுகள்-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி , மேற்கிந்திய தீவுகளின் ஆண்டிகுவாவில் உள்ள...

ஒருநாள் கிரிக்கெட்டில் 498 ஓட்டங்கள்..துவம்சம் செய்த பட்லர்! வரலாற்றை புரட்டிப்போட்ட இங்கிலாந்து

  நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 498 ஓட்டங்கள் குவித்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை புரிந்துள்ளது. ஆம்ஸ்டீல்வீனில் இன்று தொடங்கி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து-நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில்...

பார்வை குறைபாடு உடையவர்கள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!

  பார்வை குறைபாடு உள்ளோருக்கான கிரிக்கெட் போட்டியில், அவுஸ்திரேலிய வீரர் ஸ்டெபன் நீரோ வரலாற்று சாதனை படைத்தார். பிரிஸ்பேனில் நியூசிலாந்து-அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. பார்வை குறைபாடு உள்ளோருக்கான இந்தப் போட்டியில், அவுஸ்திரேலிய...

சிக்சர்களாக விளாசிய தினேஷ் கார்த்திக்! ஆட்டநாயகன் விருதை வென்ற பின் பேசிய வார்த்தைகள்

  இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்த தினேஷ் கார்த்திக் போட்டிக்கு பிறகு மனம் திறந்துள்ளார். இப்போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி...

அவேஷ் கான் அசத்தல்… தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

  தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற...

எல்லாம் சாதித்துவிட்டேன் என கோலி நினைக்கிறாரா? கடுமையாக சாடிய அதிரடி மன்னன் அப்ரிடி

  கோலியின் கிரிக்கெட் மீதான பிடிப்பையே கேள்விக்குட்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி. விராட் கோலியின் கிரிக்கெட் ஆட்டம் கழுதை தேய்ந்து கட்டெறும்பை ஆன கதையாகி விட்டது, சதம் வறண்டது, இப்போது அரைசதமும் வறண்டு...

இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா! பிசிசிஐ அறிவிப்பு

  அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. ஒரு டெஸ்ட், மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில்...

முதல் சர்வதேச போட்டி.. இலங்கையின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்

  தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய வீரர் குஹனேமன், இலங்கை அணியின் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ குஹனேமன், இன்று இலங்கை...