விளையாட்டுச் செய்திகள்

நான் இருந்திருந்தால் ரிஷப் பண்ட்டை கேப்டனாக விட்டிருக்க மாட்டேன்!

  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டதை, நான் பொறுப்பில் இருந்திருந்தால் தடுத்திருப்பேன் என பிசிசிஐ-யின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் மதன் லால் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப்...

வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள்! மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்: கலங்கிய இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா

  அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு, முன்னாள் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை அணி தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை...

இலங்கையில் அடுத்து நான் எங்கு பயணிப்பது? ரசிகர்களை கேட்கும் அவுஸ்திரேலிய வீரர்

  அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து பேட் கம்மின்ஸ் இலங்கையில் அடுத்து எங்கு பயணிப்பது என ரசிகர்களிடம் கேள்வி கேட்டு ட்வீட் செய்துள்ளார். இலங்கையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும்...

வெளிநாடு சென்று திரும்பிய விராட் கோலிக்கு கொரோனா! வெளியான தகவல்

  மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட சென்று திரும்பிய விராட் கோலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு தென்...

டி20 தரவரிசை பட்டியலில் தினேஷ் கார்த்திக் சிங்க பாய்ச்சல்! கெத்து காட்டிய இலங்கையின் நிசாங்கா

  சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் முதல் இடத்தில் உள்ளார். அதே அணியை சேர்ந்த ரிஷ்வான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது...

தீராத முதுகுவலி.. இனி என்னால் முடியாது! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த கேப்டன்

  நெதர்லாந்து அணியின் கேப்டன் பீட்டர் சீலார், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆல்ரவுண்டர் வீரரான பீட்டர் சீலார், கடந்த 4 ஆண்டுகளாக நெதர்லாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் முதுகுவலி...

வங்கதேசத்தை மொத்தமாக காலி செய்த மே.தீவுகள்! ஆட்டநாயகன் விருது பெற்ற வேகப்புயல்

  வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆண்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகள்-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. முதலில் ஆடிய வங்கதேசம்...

தினேஷ் கார்த்திக் கதவை தட்டல! தகர்த்து கெத்தா உள்ளே வந்தார்… ராகுல் திராவிட் புகழாரம்

  இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து தள்ளியுள்ளார். 37 வயதான தினேஷ் கார்த்திக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளார். 15-வது ஐபிஎல்...

தமிழக வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி

  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருந்த தமிழக வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி, ஜூலை 1ஆம் திகதி பெர்மிங்காமில் நடைபெற உள்ளது. இந்த...

அசலங்கா அதிரடி., அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!

  அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3-1 என தொடரை வென்றது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்...