சர்வதேச நாய்கள் கண்காட்சியில் பரவசமடைந்த ஏராளமான பார்வையாளர்கள்!
ஸ்பெயினில் உள்ள நகரொன்றில் சர்வதேச நாய்கள் கண்காட்சி கோலாகலமாக நடந்தது.
இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விதவிதமான நாய்கள் கலந்து கொண்டன.
மேட்ரிட் என்ற நகரிலே இந்த சர்வதேச நாய்கள் கண்காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த...
எனது பார்வையில் இது நாட்டிற்கு ஒரு சோகமான நாள்! ஜோ பைடன்
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த...
சுற்றிவளைத்த ரஷ்யாவிடம் சிக்கித்தவிக்கும் உக்ரைன் வீரர்கள்!
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் சுமார் 2,000 ரஷ்ய துருப்புக்கள் வரை சுற்றி வளைத்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமை தினசரி மாநாட்டில், அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் (Igor Konashenkov) இதை...
எலத்தில் நாசாவுக்கு சொந்தமான நிலவின் தூசி, கரப்பான்பூச்சிகள்! எவ்வளவு தெரியுமா?
நாசா, கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று ஆய்வு செய்தது.
அந்த ஆய்வின் போது நிலவின் மேற்பரப்பில் இருந்த 47 பவுண்டுகள் (21.3 கிலோகிராம்) சந்திர பாறைகள்...
உலகிலேயே மிகப்பெரிய மலைப்பாம்பு சிக்கியது! எங்கு தெரியுமா?
மிகப்பெரிய மலைப்பாம்பை அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு பிடித்துள்ளது. இதுவரை பிடிக்கப்பட்டதிலேயே அதிக எடைக் கொண்டது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் புளோரிடாவில் அதிக அளவில் மலைப்பாம்புகள் உலா வருவதால் அதனை தடுப்பதற்காக வன விலங்கு...
வெளிநாடொன்றில் காதலியை அடித்து துன்புறுத்திய இந்திய வம்சாவளிக்கு நேர்ந்த கதி!
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரொருவர், காதலியை அடித்து, உதைத்து, கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேஷியாவில் வசித்து வருபவர், பார்த்திபன். இந்திய வம்சாவளியான இவருக்கு, சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு...
மோசமான நிதி நிலையில் கனேடியர்களில் பாதி பேர்! ஆய்வின் தகவல்
அதிகரித்த உணவு மற்றும் வீட்டுச் செலவுகள் காரணமாக பல கனேடியர்கள் தங்கள் வாழ்க்கையைச் சந்திக்க சவால் நிலையை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Angus Reid இன்ஸ்டிட்யூட்டின் புதிய ஆராய்ச்சியின்படி,
ஏறக்குறைய பாதி கனேடியர்கள் வீட்டு...
உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் 3 கனேடிய நகரங்கள்
முன்னிலை உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் மூன்று கனேடிய நகரங்கள் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பட்டியலில் கனடாவின் கல்கரி நகரம் 3ம் இடத்தையும், வான்கூவார் 5ம் இடத்தையும், றொரன்டோ எட்டாம் இடத்தையும்...
இலங்கையர்களுக்காக அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய திட்டங்கள்
இலங்கையில் பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து டொலரை ஈட்டுவதற்கான பல்வேறு வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் கையாண்டு வருகிறது.
இதனடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுபடும் இலங்கையர்கள் ஆகியோருக்கான விசேட...
சரக்கு படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி
தமிழ் நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...