செய்திகள்

ஆசிரியர் விடுமுறை தொடர்பிலான சுற்றுநிரூபம் கோரி இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அவசரக் கடிதம் !

  நூருல் ஹுதா உமர் ஆசிரியர் விடுமுறை மற்றும் கைவிரல் அடையாள இயந்திரத்தின் பயன்பாடு தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்றினை நடைமுறைப்படுத்தி அதிபர்களுக்கு அறிவுறுத்துமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்...

பெஸ்ட் ஒப் யங் அமைப்பினால் அல் மஸ்லம் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் ஏடுகள் வழங்கி வைப்பு !!

  நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு "மாணவர் மகிமை" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் ஏடுகள் கையளிக்கும்...

உத்தியோகத்தர்கள் தேவைக்கேற்ப மின்சாரப் பவனை மற்றும் ஏனைய பாவனைகளை மிக சிக்கனமாக பயன்படுத்தவும் – மாகாண ஆணையாளர் வேண்டுகோள்

  பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடனான கலந்துரையாடல் இன்று காலை மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் சுதேச மருத்துவத் திணைக்கள...

கலை மற்றும் சமூக செயற்பாட்டுக்காக துணிந்தெழு விருது 2022 வழங்கி வைப்பு !

  நூருல் ஹுதா உமர் சிறந்த ஆளுமையுடையவர்களை கௌரவிக்கும் நோக்கில், ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் துணிந்தெழுவினால் 2022ஆம் ஆண்டிற்கான துணிந்தெழு எனும் விருது தெரிவு செய்யப்பட்ட ஆளுமையுடையவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்...

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு:

  எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் இந்த சம்பவம் வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு...

ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் முற்றுகையிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம்:

    ஹட்டன் பிரதான வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. ஹட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் விநாயகர் கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே...

விமானிகள் வேலைநிறுத்தம்; 40,000 பயணிகள் கடும் அவதி

  வேலைப் பளு, ஊதியக் குறைவு காரணமாக பிரசெல்ஸ் ஏர்லைன்ஸ் விமானிகள், விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெல்ஜியத்தில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனாவுக்கு பின் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள...

91 வயதில் 4வது மனைவியை விவாகரத்துச் செய்யும் பிரபல தொழிலதிபர்!

  அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ்-ல்(Jeff Bezos) துவங்கி மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ்(Bill Gates) வரையில் பல முன்னணி தொழிலதிபர்களின் விவாகரத்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபலமான தொழிலதிபர்...

ஆப்கானிஸ்தானில் பயங்கரமான நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

  ஆப்கானிஸ்தானில் கடந்த புதன்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் இடிந்தன. பக்திகா மாகாணம் இந்த நிலநடுக்கத்தால் அதிக...

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கொடூர சம்பவம்: பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

  கடலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலுமொரு பெண் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (22-06-2022)...