இலங்கை செய்திகள்

வரி அறவிடப்படுதல் தொடர்பான அறிவிப்பு

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு ஒன்றைத் திறப்பதன் ஊடாக அவர்களிடம் இருந்து வரி அறவிடப்படும் என்ற அர்த்தம் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த வரிக்...

நேற்றையதினம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

இன்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048 ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே...

செப்டம்பர் மாதத்திற்குள் கடனை செலுத்த தயார்

பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர்கள் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்திற்குள் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்டண மீளாய்வின் போது பேருந்து கட்டணத்தில் திருத்தம்

ஜூலை மாதம் நடைபெறும் பேருந்து கட்டண மீளாய்வின் போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இம்முறை எரிபொருள் விலை திருத்தத்தில்...

1,671 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்வனவு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மத்திய வங்கி 1,671 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தையின் ஊடாக கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று...

இழப்பீடு கோரிய சவேந்திர சில்வா

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிடம் இருந்து பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இழப்பீடு கோரி கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அண்மையில் வெளியான புத்தகத்தின் மூலம் தனக்கும் இராணுவத்தினருக்கும் அவப்பெயரை...

வலுப்பெற்ற ரூபாவின் பெறுமதி – இலங்கை மத்திய வங்கி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய தினம் (01) டொலரின் கொள்வனவு விலை 283.87 ரூபாவாகவும் விற்பனை விலை 297.23...

தேசிய பொசொன் நிகழ்விற்கு அரசாங்க அனுசரணை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச பொசொன் நிகழ்வுக்கும், மிஹிந்தல புனித பூமியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொசொன் நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பில் புத்த...

சஜித் பிரேமதாசாவுடனான விசேட கலந்துரையாடல்

இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று (30) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் துறை...

இலங்கையர்களுக்கு இத்தாலியில் வழங்கப்பட்டுள்ள சலுகை

இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் வாழும் மற்றும் பணியாற்றும் லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு நடைமுறைப் பிரச்சினையாக உள்ள சர்வதேச...