இலங்கை செய்திகள்

சாரதி அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு..!

  சாரதி அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் கால இல்லையை தற்காலிகமாக நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் கீழான கட்டளைகளுக்கு அமைவாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனைக் குழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இந்தக்...

நாட்டில் மீண்டும் களமிறக்கப்படும் ஆயுதப்படை!

  நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும்...

முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்

  முட்டை ஒன்றின் விலை 75 ரூபா வரை உயரக்கூடும் என தேசிய கால்நடை சபையின் தலைவர் சிரில் தெரிவித்துள்ளார். மக்காச்சோளம் உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், கட்டுப்பாட்டு விலையில் முட்டை உற்பத்தியை முன்னெடுக்க...

சிறுவர்களிடையே வேகமாக பரவும் நோய் தொற்றுக்கள்!

  சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பில்...

ரணில் விடுத்துள்ள விசேட உத்தரவு

  வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.. உணவு பெறுவதற்கு பணமின்மையால் பாதிக்கப்படும் எந்தவொரு மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் தேவையான உதவிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய...

இலங்கையில் தினமும் 12 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தலாம்!

  நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கையிருப்பில்...

சிவ வழிபாடு கிடையாது! சபையில் சரத் வீரசேகர

  இராவணன் என்ற மன்னனும் இல்லை; சிவ வழிபாடும் கிடையாது என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். திருக்கோணேஸ்வரம் ஆலயத்திலுள்ள கடைகளைச்...

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பல் தட்டுப்பாட்டுக்கு தீர்வு

  டீசல் கப்பலுக்கான கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த 41​,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல்...

தந்தைக்காகப் போராடுவேன்! லசந்தவின் மகள் அறிவிப்பு

  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, தனது தந்தைக்காக தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்துள்ளார். ஹேக் நகரின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தனது விடாமுயற்சியையும் வாதிடுவதையும் பலப்படுத்தியுள்ளது என்று அவர்...