உலகச்செய்திகள்

22வது இடத்துக்கு சரிந்த அதானி

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள்...

சிலியில் காட்டுத் தீ

சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர்...

அமெரிக்க வான்பரப்பில் பறந்தது ஆகாய கப்பல்

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா...

உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாடு மீது தாக்குதல் நடத்திய ரஷியா அந்த நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது. ரஷியாவின் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்க உக்ரைன்...

பணத்தாளில் இருந்து நீக்கப்பட்ட பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உருவம்

பிரிட்டன் அரசி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, தனது கரன்சி நோட்டுகளில் அவரது உருவம் இடம் பெறாது, புதிய கரன்சிகளில் அரசர் சார்லஸின் உருவமும் இருக்காது என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. எனினும், இனி அச்சிடப்படும் நாணயங்களில்...

பட்ஜெட்டில் மக்களை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை – கமல்ஹாசன்

மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை மேம்படுத்தும் நேரடிப் பயன் திட்டம் எதுவும் இல்லை என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கூறினார். இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை...

காசாமுனை பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே எல்லை பிரச்சினை காரணமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. மேலும் பாலஸ்தீனத்தில் உள்ள காசா முனை பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்...

செவ்வாய் கிரகத்தில் பாறையில் கரடி முகம்

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழலாமா என்பது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பாறையில் கரடி முகம் அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் நாசா அனுப்பிய ஆர்பிட்டர்...

இம்ரான்கானுக்கு நெருக்கமான அமைச்சர் கைது

பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்தவர் ஷேக் ரஷீத் அகமது. அவாமி முஸ்லிம் லீக் கட்சி தலைவரான இவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர். இந்த நிலையில் இம்ரான்கானை கொல்ல முன்னாள்...

ஜோ பைடன் வீட்டில் மீண்டும் சோதனை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடுகள் மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த கால கட்டத்தை சேர்ந்தவை...