பிராந்திய செய்திகள்

காரைதீவு பிரதேச செயலகத்தினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நூருல் ஹுதா உமர்  நாட்டில் ஏற்பட்டுள்ள டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் முகமாக காரைதீவு பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவு, அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும் உளவளப் பிரிவு உத்தியோகத்தர்களின் ஆதரவு மற்றும் பங்குபற்றலுடன் டெங்கு...

உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில்   சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை  நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் வாழும் பெண் தலைமை தாங்கும்...

வீதியால் சென்றவர் மீது வெட்டு

மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைது  செய்ய  கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...

பொது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் வழிகாட்டல் கருத்தரங்கு

பாறுக் ஷிஹான் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பொது மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும் வழிகாட்டல்கள் தொடர்பிலான...

கல்முனையிலிருந்து தேசிய, மாகாண மட்டங்களில் சாதித்தவர்களை கௌரவித்த “வர்ண இரவு”

நூருல் ஹுதா உமர்  கல்முனை வலயப் பாடசாலைகளிலிருந்து தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் விளையாட்டுத்துறையில் சாதித்த வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் "வர்ண இரவு" நிகழ்வு வரலாற்றில் முதன்முறையாக நிந்தவூர் அல்- அஸ்ரக் தேசிய...

இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

நூருல் ஹுதா உமர்  இணைந்த கரங்கள்  அமைப்பினால், கமு/திகோ/திராய்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கும் நிகழ்வு இன்று ஆசிரியர் ஏ.எல்.பத்திமா...

முஸ்லிங்களின் பிரச்சினைகள் மற்றும் கல்முனை விவகாரம் தொடர்பில் கல்முனையில் கூட்டம்

(நூருல் ஹுதா உமர்) இலங்கை முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மக்களுக்கு முன்வைத்தலுக்காகவும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலுமான கலந்துரையாடல் ஒன்று கல்முனை...

பாக்குநீரிணையை நீந்திக் கடந்து தவேந்திரன் மதுஷகன் சாதனை

இந்தியாவின் தனுஸ்கோடியில் இருந்து இலங்கை-தலைமன்னார் வரையிலான 30 கிலோமீற்றர் நீளம் கொண்ட பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தவேந்திரன் மதுஷகன் (28) 13 மணித்தியாலயத்தில் நீந்தி கடந்து சாதனை...

வெளியாகின புலமைப்பரிசில் மீள் பரிசீலனை முடிவுகள்

2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மீள் பரிசீலனை முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மாணவர்கள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளைப் பெற முடியும்.

மாடுகளை கொண்டு செல்வது முற்றாக தடை

வடமேற்கு மாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மாடுகளை கொண்டு செல்வது முற்றாக தடை செய்ய வடமேற்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது. வடமேற்கு மாகாணத்தில் மாடுகளுக்கு வேகமாக பரவி வரும் வைரஸ்...