அனுஷ்காவின் வெகு நாள் ஆசை

840

சூப்பர் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அனுஷ்கா.
பின் அடுத்த ஆண்டே 2 தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்திருந்தார்.

கடந்த 8 ஆண்டுகளில் 25 தெலுங்கு படங்களிலும், தமிழில் 8 படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் அனுஷ்கா தமிழ், தெலுங்கு மொழிகளை விட எந்த மொழிகளிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பெங்களூரு சென்றிருந்த அனுஷ்கா கன்னடப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக கன்னட படத்தில் கமிட்டாகியுள்ளார் அனுஷ்கா.

கன்னட படத்தில் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசைஅனுஷ்காவுக்கு இப்போதுதான் கன்னட நடிகர் தர்ஷன் நடிக்கும் ஜக்குதாதா என்ற படம் மூலம் அந்த ஆசை நிறைவேறியதாம்.

தமிழ், தெலுங்கில் வாங்கும் ஒன்றரை கோடி கன்னடத்தில் கிடைக்காது பரவாயில்லையா?

SHARE