அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்கள்- ஒரு சின்ன ரீவைண்ட்

216

 

அஜித் என்று சொன்னதும் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெயர். அதை நீங்கள் பல நிகழ்ச்சிகளில் உணர்ந்திருப்பீர்கள். இவரை வைத்து படம் தயாரிப்பவர் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அஜித்தை பாராட்டிதள்ளுவர். நம்பி வந்தவர்களுக்கு எப்போதுமே நல்லது செய்பவர். இப்படி இவரை பற்றி பல நல்ல விஷயங்களை கூறலாம்.

மே 1, இவருடைய பிறந்தநாள் வருகிறது, ரசிகர்களும் அவரது பிறந்தநாளை கொண்டாட பெரிய பிளான் வைத்துள்ளனர்.

தற்போது அஜித்தின் சினிமா பயணத்தில் பல வெற்றி, தோல்விகள் இருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த சில படங்கள் இவைதான்.

  • ஆசை (1995)
  • காதல் கோட்டை (1996)
  • காதல் மன்னன் (1998)
  • வாலி (1999)
  • அமர்க்களம் (1999)
  • சிட்டிசன் (2001)
  • தீனா (2001)
  • முகவரி (2000)
  • பூவெல்லாம் உன் வாசம் (2001)
  • வில்லன் (2002)
  • வரலாறு (2006)
  • பில்லா (2007)
  • மங்காத்தா (2011)
  • என்னை அறிந்தால் (2015)
  • வேதாளம் (2015)
SHARE