அமெரிக்காவில் பட்டைய கிளப்பும் 24 பாக்ஸ் ஆபிஸ் வசூல்

236

அமெரிக்காவில் பட்டைய கிளப்பும் 24 பாக்ஸ் ஆபிஸ் வசூல் - Cineulagam

சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் பலரின் கடின உழைப்போடு வெளியான படம் 24. சூர்யாவுடன், சமந்தா, நித்யா மேனன் நடித்திருந்த இப்படத்திற்கு அட்டகாசமான இசையை கொடுத்திருந்தார் ஏ.ஆர். ரகுமான்.

North America மற்றும் Canadaவில் இப்படம் $ 1.5 மில்லியன்வசூலித்திருப்பதாக சினி கேலக்ஸி நிறுவனம் கூறியுள்ளது.

சூர்யா நடித்த படங்களில் இப்படம் தான் அதிக வசூலித்த படமாம்.

SHARE