அமெரிக்காவில் 300ற்கும் அதிகமான இலங்கை அகதிகள்!

195

625.117.560.350.160.300.053.800.210.160.90

2005ல் இருந்து தற்போது வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சம் அகதிகள்அமெரிக்காவில் வசித்து வருவதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் தகவல்வெளியிட்டுள்ளது.

இவர்களுள் 383 இலங்கை அகதிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளில் பூட்டான், நேபாளம், மியன்மார், இந்தியா, பாகிஸ்தான், வியட்நாம்,பங்களதேஷ், கம்போடியா, சோமாலியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியநாடுகளை சேர்ந்தவர்கள் என்று வெளியுறவுத்துறையின் அகதிகள் நடைமுறைப்படுத்தும்மையம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த அகதிகளில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்உள்ளடங்குவதாக பியூ ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் உள்ள 383 இலங்கை அகதிகள் அனைவரும் இந்து மதத்தைசேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE