ஆண்களுக்கு இது சமர்ப்பணம்! சூர்யாவின் ஸ்பெஷல் வீடியோ

150

நடிகர் சூர்யா தனது தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் மகளிர் மட்டும் படத்தை எடுத்து வருகிறார். அவரது 2D entertainment நிறுவனம் மூலம் படம் வெளியாகவுள்ளது.

அண்மையில் இதன் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதற்கு முன் டீசர் வெளியான போது ஆண்கள் தோசை சுடுவது ட்ரண்டானது. சூர்யாவும் அதற்கு ரீடிவீட் செய்திருந்தார்.

பல ஆண்கள் தங்கள் அம்மாவுக்கு, மனைவிக்கு தோசை சுட்டுக்கொடுத்து வீடியோவை வெளியிட்டனர். தற்போது அந்நிறுவனத்தில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அடுப்படி பக்கம் போகாத ஆண்களுக்கு சமர்ப்பணம் என குறிப்பட்டுள்ளனர். அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது என நீங்களே பாருங்கள்.

Here’s a video dedicated to all men who have not stepped into the kitchen!

SHARE