இன்றைய நிலையில் புலிகளின் தலைவரின் அடுத்த இலக்கு…?

426

தமிழரின் போராட்டம் வெற்றி பெறுமாக இருந்தால் புலிகளின் தலைவரின் இலக்கு என்னவாக இருந்தது…? அதைத் தமிழர்கள் சரிவரச் செய்கிறார்களா…?

இன்றைய சவால்களை எதிர்கொள்ள தமிழர்கள் தயாரா…. போராட்டம் பயணிக்கும் பாதை சரியா..?

கனடிய தேர்தல் தமிழர்களுக்கு கூறிய செய்தி என்ன..?  போன்ற வினாக்களுக்கு லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் கனடாவில் வசித்து வரும் மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம்.

 

SHARE