இயேசுவின் முகத்தோற்றத்துடன் வாழும் நபர்

183

இயேசுவின் புகைப்படம் ஒன்றை பின் பக்கம் வைத்து பெற்றுக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வேகமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த புகைப்படம் தொடர்பில் இணையத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளது.

இந்த இணைந்து குறித்த நபர் இயேசுவுக்கு சமமான முகம் ஒன்றை 2,15,000 டொலர் பணம் செலவிட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் 30 வயதுடைய Mark Emery என்பவர் என கூறப்படுகின்றது.

சிலர் தங்கள் பணத்தை கொண்டு கார் போன்ற பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்கின்றார்கள். எனினும் தான் இயேசுவின் மீது கொண்டுள்ள அன்பை வெளிக்காட்டுவதற்காக அவரை போன்றதொரு முகத்தை செய்துக்கொண்டேன் என Mark Emery தெரிவித்துள்ளார்.

img_0718img_0719

SHARE