இரண்டாம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆனாரா நடிகை அமலா பால்.. பிரபலம் கிளப்பிய சர்ச்சை

48

 

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் அமலா பால் கடந்த ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் 2017ஆம் ஆண்டு அவரிடமும் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதன்பின் 7 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் இருந்து வந்த அமலா பால் 2023ல் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

பிரபலம் கிளப்பிய சர்ச்சை
சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் மகிழ்ச்சியாக செய்தியை கூறினார். இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அமலா பால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

திருமணத்திற்கு முன்பே நடிகை அமலா பால் திருமணத்துக்கு முன்பே ஜெகத் தேசாய் உடன் லிவ்விங் டுகெதரில் வாழ்ந்து வந்த அமலாபால், ஒருவேளை திருமணத்திற்கு முன்னாடியே கர்ப்பம் ஆகியிருப்பாரோ? என சந்தேகத்துடன் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இவருடைய இந்த பேச்சு படுவைரலாகியுள்ளது.

 

SHARE