இரண்டாவது கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நடிகை

165

பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் தங்கை சாந்தி கிருஷ்ணா. இவர் தனது இரண்டாவது கணவர் பஜுர் சதாசிவம் அவர்களை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இவரின் முதல் கணவரான நடிகர் ஸ்ரீநாத் ஒரு ஓட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி சாந்தி கிருஷ்ணா இதுவரை நிறைய படங்கள் நடித்துள்ளார். 1994ல் சிறந்த நடிகைக்கான கேரள விருது எல்லாம் வாங்கியுள்ளார்.ater

SHARE