இரண்டாவது முறை பிக் பாஸில் எலிமினேட் ஆன விஜய் வர்மா.. வாங்கிய மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?

55

 

தமிழில் பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பைனலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன.

டைட்டில் வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்க, மிட் வீக் எவிக்ஷன் என்ற பெயரில் நேற்று விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார். அதனால் தற்போது போட்டியில் 4 பேர் மட்டுமே இருக்கின்றனர்.

விஜய் வர்மா சம்பளம்
விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டுக்கு இரண்டாவது முறையாக வந்த நிலையில் மீண்டும் எலிமினேட் ஆனார். இந்த முறை அவர் மொத்தம் 45 நாட்கள் ஷோவில் இருந்திருக்கிறார்.

அவருக்கு ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம் ருபாய் என தகவல் வந்த நிலையில், மொத்தமாக அவர் 9 லட்சம் ரூபாய்க்கு மேல் அவருக்கு சம்பளம் தரப்பட்டு இருக்கிறதாம்.

SHARE