இவன் ஓர் இலங்கை இராணுவத்தின் NIB பிரிவின் கைக்கூலி .!

182

இவன் ஓர் இலங்கை இராணுவத்தின் NIB பிரிவின் கைக்கூலி இவன் காரைதீவு இராணுவ முகாமில் 18000 ரூபா சம்பளத்தினை கையால் பெறுபவன். (வங்கியூடாக காசு பரிமாற்றம் செய்யபட்டால் இவனை கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் இராணுவத்தால் இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)தமிழர்களை விற்றுபிளைக்கும் ஈனப்பிறவி. இவன் தமிழ் இனம் அல்லது ஈழம் சார்ந்த கருத்துக்கள் தெரிவித்தால் கருத்தில் கொள்ளாதுவிடவும். இவனுக்காக இராணுவத்தால் வளங்கப்பட்டுள்ள வேலை தமிழீழம் சார்ந்து வேலைத்திட்டங்களை முன்னகர்த்துபவர்களை கெட்டவர்களாக சித்தரித்து தமிழ் மக்களுக்கு முகப்புத்தகம் மற்றும் சமூக வலைத்தளங்களுடாக வதந்திகளை பரப்புவதே இவனுக்கான வேலைத்திட்டம்.இவன் பெரும்பாலான WhatsApp, Viber குழுமங்களில் இணைக்கப்பட்டு வெளிநாடுகளிலிருந்தும் பல இலட்சம் ரூபா படங்களை பெற்று மக்களுக்கு உதவுவதாக பல நாடகங்களை அரங்கேற்றுகின்றான். புலம்பெயர் மற்றும் ஈழத்து உறவுகளே அவதானம்.

SHARE