எச்சரிக்கை..!! ஃபேஸ்புக்கில் (Facebook) பரவி வரும் ஆபச வீடியோ

363

 

ஃபேஸ்புக்கில் (Facebook) பரவி வரும் ஆபச வீடியோ tag virus ஐ எப்படி நீக்குவது என்று தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பார்க்கவும்.

porno-websites_1438607357

ஒரு சில ஆபாச இணையதளங்களும் ஃபேஸ்புக் பக்கங்களும் சில மோசமான வீடியோக்களை பகிர்கின்றன.

சிலர் அதை கிளிக் செய்து பார்க்க எண்ணும் பொழுது அது அவர்களுடைய கணக்கு விபரங்களையும் ஒரு சாஃப்ட்வேர் அப்டேட்டுக்கான ஒப்புதலையும் பெற்றுக் கொள்கிறது.

அதன் மூலமாக அவர்களது கம்ப்யூட்டரில் வைரஸ் ஏற்றப்பட்டு உங்களது கணக்கில் அந்த வெப்சைட்டின் வீடியோக்கள் உங்களது பெயர்களில் ஏற்றப்டுகிறது.

எச்சரிக்கை..!! எச்சரிக்கை..!!எச்சரிக்கை..!!

ஹாக் செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக் செய்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான விடியோக்கள் டைம்லைனில் பதிவாகிறது. இதை எதோ ஹாக் ப்ரோக்ராம் கொண்டு நடத்துகிறார்கள். (இந்த ஹாக் செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட் புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)

SHARE