கச்சத்தீவு அருகே பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதம்

257
கச்சத்தீவு அருகே பல லட்சம் மதிப்பிலான  மீன்பிடி சாதனங்கள் சேதம்: மீனவர்களின் வாயில்  மீன்களை தினித்து சித்தவதை  இலங்கை கடற்படை அட்டுலீயம்
ராமநாதபுரம்  நவ 03,
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு  மீனவர்களை அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நேற்றுக் காலை ராமேஸ்வரம்; துறைமுகத்திலிருந்து  500 க்கும் மேற்பட்ட விசைபடகுகளில்; மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு  சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே   மீன்பிடித்துக் கொன்டிருந்த போது  அப்பகுதியில் வாட்டர் ஸ்கூட்டர் விரைவு ரோந்துபடகில் வந்த   இலங்கை கடற்படையினர் அவ்வழியாக  வந்த படகுகளை தடுத்து நிறுத்தியதோடு பல லட்சம் மதிப்பிலான மீன்பிடிசாதனங்களை சேதப்படுத்தி கடலில் விசி எரிpந்து நாசப்படுத்தியுள்ளனர் மேலும் படகிலிரு;த ஜி;பி;எஸ் கருவிகள் மற்றும்  மீனவர்கள கையில் கட்டிருந்த கைகெடிக்காரம் உட்பட அணைத்தையும் கைப்பற்றியதோடு இனி இங்கு நின்றால் கைது செய்வோம் எனவும் படகுகளை பறிமுதல்செய்வோம் என கடுமையாக எச்சரித்துள்ளனர் உயிருக்கும் உடைமைகளுக்கு அஞ்சி ஏராளமான மீன்பிடி தொழிலாள்கள் கரைக்கு திரும்பினர்
 பேட்டி சகாயம் கடற்படையால் பாதிக்கப்பட்டு கரை திரும்பிய மீனவர்
வழக்கம் போலத்தான் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றோம் இங்களை சுற்றிவளைத்த கடற்படையினர் எங்கள் மீது மீன்களை எரிந்து தாக்கினார்கள் மேலும் படகிலிருந்த மீன்களை எங்களது வாயிலில் தினித்து கொடுமைபடுத்தினார்கள்  மேலும் படகிலிருந்தசுமார் நான்கு லட்சம் மதிப்பிலான  மீன்பிடி சாதனங்களை கொள்ளையடித்துடன்   வலைகளையும் சேதப்படுத்தினர் ஆபத்தான நிலையில் திசை தெரியாமல் சென்றதால் எரிபொருள்இன்றி தவித்த எங்களை  சக மீனவர்கள உதவியால்  கரைக்கு திரும்பியதாக பாதிக்கப்பட்டு கரை திரும்பிய மீனவர்கள தெரிவித்துள்ளனர்
 சுமார் 20 க்கும் மேற்பட்ட படகுகளில் பல லட்சம்  மதிப்பிலான மீன்பிடிசாதனங்கள சேதப்டுத்திய நிகழ்வு ராமேஸ்வரம் துறைமுகத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரத்தர தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் மீனவஅமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
SHARE