கவர்ச்சி காட்டிய தங்கல் நடிகைக்கு செம பதிலடி! கடுப்பான ரசிகர்

229

அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படம் தற்போது ரூ.2000 கோடியை நோக்கி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதில் மஹாவீர்க்கு மூத்த மகளாக கீதாவாக நடித்தார் பாத்திமா சனா ஷேக்.

இவர் தற்போது Malta, thugs of hindustan படங்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று சமூகவலைதளத்தில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டார். இதனால் கடுப்பான ரசிகர்கள் புனித மாதமான இந்த ரமலான் நாட்களில் மரியாதையான, பண்பாட்டு உடையை அணியாமல் இப்படி அரைகுறை ஆடையை அணிந்திருக்கிறாரே.

மேலும் இஸ்லாமை சேர்ந்த பெண்ணான இவர் அம்மதத்தின் பெயரை காக்க வேண்டும் என கூறியுள்ளனர். இது போல பலரும் தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர்.

இவரின் அம்மா ஜம்மூ காஷ்மீரை சேர்ந்த முஸ்லீம். அப்பா இந்து சமயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

SHARE