சம்பந்தன் காட்டிய பச்சை கொடி .!

214

 

அர­சியல் தீர்வு காணப்­ப­டு­வ­தற்­கான சூழல் உரு­வா­கி­யுள்ள நிலையில் பிரிந்து நிற்­பது பார­தூ­ர­மான பாத­கங்­களை ஏற்­ப­டுத்தும். தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான நீடித்து நிலைத்­தி­ருக்­க­க்கூ­டிய அர­சியல் தீர்வு பெறு­வ­தற்­கான புனி­த­மான கட­மையில் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்று தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வர் சம்­பந்தன் அவர்கள் வலியுறுத்­தி உள்ளார்.

வெறும் சொல்லளவில் மட்டுமே “சமஷ்டி” என்ற சொல்லைக் கொண்ட எந்த வித அதிகாரமும் அற்ற அரைகுறைத் தீர்வுக்கு ஐயா சம்பந்தன் அவர்கள் மேசைக்கு கீழால் பச்சைக்கொடி காட்டியுள்தாக செய்தி ஒன்று கசிந்துள்ளது.

2002 காலப்பகுதியில் நோர்வே மத்தியஸ்துடன் நடந்த பேச்சுக்களின் போது ரணில் அரசு உடன்பட்ட சமஸ்டிக்கு இணையான தீர்வை தற்போது ரணில் மேசையில் போட்டிருந்து, அதற்கு சம்பந்தன் ஐயா பச்சைக்கொடி காட்டியிருந்தால் அதில் ஓர் அர்த்தம் உண்டு.

அதைவிடுத்து எந்த வித அதிகாரமும் அற்ற அரைகுறைத் தீர்வுக்கு எல்லோரையும் ஒன்றிணைய அழைப்பதென்பது தமிழர் நலனை நோக்காக கொண்டதாக இருக்க முடியாது.

SHARE