சொக்லேட் பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா? சுவாரசியமான தகவல்

184

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தது சொக்லேட், இது எப்படி உருவானது என்ற கதை உங்களுக்கு தெரியுமா?

சொக்கலேட் தயாரிக்கப் பயன்படும் கோகோ மரமானது முதன்முதலில் லத்தீன் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது.

ஆனால் சொக்லேட்டை தற்போது தென்கிழக்கு மெக்ஸிக்கோவில் இருக்கும் Olmec மக்கள் தான் முதன்முதலில் பயன்படுத்தினர்.

மாயா இனத்தை சேர்ந்த மக்கள் கோகோ விதையினை பணத்திற்கு பதிலாக பயன்படுத்தி வந்தனர்.

இதுபோன்று பல்வேறு பரிமாணங்கள் அடைந்த சொக்லேட் வளர்ந்த கதை,

SHARE