திடீரென காஜலுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த பிரபல நடிகர் – படப்பிடிப்பில் பரபரப்பு 

181

திடீரென காஜலுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த பிரபல நடிகர் - படப்பிடிப்பில் பரபரப்பு (புகைப்படம் உள்ளே) - Cineulagam

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பார் காஜல் அகர்வால்.

விஜய், சூர்யா, மகேஷ் பாபு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தற்போது ஹிந்தியில் Do Lafzon Ki Kahani என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படப்பிடிப்பின்போது நாயகன் ரன்தீ்ப் ஹுடா திடிரென காஜலை கட்டியணைத்து லிப்லாக் முத்தம் கொடுத்து விட்டார். இதை சற்றும் எதிர்பாராத காஜல் அவரிடமிருந்து விடுவித்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி ரன்தீப் கூறுகையில், காதலருக்கு உணர்வுப்பூர்வமான காட்சி என்பதால் அவ்வாறு செய்தேன். பின் இதுபற்றி விளக்கிய போது காஜல் புரிந்து கொண்டார்.

பின்னர் அந்த காட்சியை மீண்டும் படமாக்கினோம் என்று கூறியுள்ளார். இது காஜலுக்கு பாலிவுட்டின் முதல் லிப்லாக் காட்சியாகும்.

காஜலுக்கு ஏற்கனவே மாற்றான் படத்தில் லிப்லாக் காட்சி இருந்தாலும் சூர்யா சம்மதிக்காததால் அதை அவர் நேரடியாக கொடுக்காமல் சில தொழில்நுட்ப உதவியுடன் படமாக்கியிருந்தார்கள்.

SHARE