தினேஷ் பற்றி ரச்சிதா போட்ட பதிவு.. அந்த விஷயம் தான் பிரிவுக்கு காரணமா

39

 

பிக் பாஸ் 7ம் சீசனில் கலந்துகொண்ட நடிகர் தினேஷ் நேற்று நடந்த பைனலில் நான்காம் இடம் பிடித்தார். அவர் நடிகை ரச்சிதாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பிக் பாஸுக்கு பிறகு அதில் மாற்றம் வரலாம் என அவர் நம்பிக்கையுடன் பேசி வந்தார்.

ஆனால் ரச்சிதா அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று உறுதியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

மனைவியா இருந்தாலும் நோ மீன்ஸ் நோ
இந்நிலையில் தற்போது ‘புரிஞ்சா சரி.. நோ மீன்ஸ் நோ’ என குறிப்பிட்டு இன்ஸ்டாவில் ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டு இருக்கிறார் ரச்சிதா.

தினேஷ் அந்த அளவுக்கு ரச்சிதாவிடம் நடந்துகொண்டாரா என ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

SHARE