பணத்தாளில் இருந்து நீக்கப்பட்ட பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உருவம்

97

பிரிட்டன் அரசி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, தனது கரன்சி நோட்டுகளில் அவரது உருவம் இடம் பெறாது, புதிய கரன்சிகளில் அரசர் சார்லஸின் உருவமும் இருக்காது என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

எனினும், இனி அச்சிடப்படும் நாணயங்களில் சார்லஸின் உருவம் பொறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE