பிரபல பாடகரை ஜாலியாக கிண்டல் செய்த சிவகார்த்திகேயன்

169

சிவகார்த்திகேயன் ஒரு சில வருடங்களுக்கு முன் முன்னணி தொகுப்பாளராக இருந்தவர், அதை தொடர்ந்து தன் கடின உழைப்பால் இன்று முன்னணி நடிகராகிவிட்டார்.

சிவகார்த்திகேயன் உடனுக்குடன் கவுண்டர் கொடுத்து கலக்குபவர், இந்நிலையில் பிரபல பாடகர் மற்றும் சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜ் காமராஜ் தன் டுவிட்டரில் ’அவ உனக்குதான்னு இந்த உலகம் சொல்லலனாலும் உன்னோட உள்மனசு சொல்லிட்டே இருந்துச்சுன்னா..அவ உனக்குதான்’ என டுவிட் செய்திருந்தார்.

அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘உலகம் சொல்றது இருக்கட்டும், முதலில் அந்த பொண்ணு சொல்ல வேண்டும்’ என ஜாலியாக கமெண்ட் அடித்துள்ளார்.

SHARE