பிரபாஸா இப்படி? ஷாக் ஆக வைத்த புகைப்படம்

205

நடிகர் பிரபாஸ் பாகுபலி வெற்றிக்கு பிறகு மிகுந்த முக்கியமான நடிகராகி விட்டார். சொல்லப்போனால் இளம் பெண் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டார்.

ஒரு பக்கம் இவரை பற்றிய திருமண செய்திகள் வர, இன்னொரு பக்கம் அனுஷ்கா பிரபாஸ் நிஜ வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் ஓய்விற்காக அமெரிக்கா சென்ற பிரபாஸ் இப்போது இந்தியா திரும்பும் போது கீளின் ஷேவில் கேப் அணிந்து விமானத்தில் இருந்தபடி ஒரு போட்டோவை ரிலீஸ் செய்துள்ளார்.

பாகுபலி பிரபாஸா இப்படி என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE