பெண்களுக்கான புது வேஷ்டி ட்ரெஸ், த்ரிஷா அணிந்து வந்த உடை செம்ம ட்ரெண்ட்- புகைப்படம் இதோ

167

த்ரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து சுமார் 15 வருடங்கள் வரை ஆகிவிட்டது.

இந்நிலையில் த்ரிஷா தற்போதெல்லாம் மிகவும் கவனமாக தான் அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து வருகின்றார், இதில் பெரும்பாலும் சோலோ ஹீரோயின் படங்களாக தான் உள்ளது.

தற்போது த்ரிஷா வேஷ்டி போல் ஒரு உடையை அணிந்து வந்தார், ஒருவேளை பெண்களுக்காக புது மாடல் வேஷ்டி இது தானோ என்று கேட்கும் அளவிற்கு அந்த ட்ரெஸ் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இதோ…

 

SHARE