போலிஸ் அதிகாரியாக அதிரவைக்கும் விவேகம் வில்லன்! வீடியோ

127

அஜித் தற்போது நடித்து வரும் படத்தில் வில்லனாக நடித்து வருபவர் விவேக் ஓபராய். முதன் முதலில் இவர்கள் இருவரும் கூட்டணி சேர்வதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

பாலிவுட் பிரபலமான இவர் அஜித்தை போலவே பலருக்கும் நிறைய உதவிகள் செய்துவருகிறார். இந்நிலையில் அவர் நடிகை ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் Bank Chor என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதன் ட்ரைலர் கடந்த வாரம் வெளியானது. இதுவரை 26 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஒரு காவல் துறை உயர் அதிகாரியாக இவர் கலக்குகிறார். இப்படத்திலும் இவர் தான் வில்லன் போல. ட்ரைலர் இங்கே.

SHARE