மராத்தி பிக்பாஸில் நீச்சல் உடையில் வந்து ஷாக் ஆக்கிய பிரபல நடிகை- புகைப்படம் இதோ

67

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் மிகப்பிரபலம். ஹிந்தியில் முதலில் ஆரம்பித்து மெல்ல தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என பல மொழி சேனல்களில் இவை ஒளிப்பரப்பாகி வருகின்றது.

இதில் மராத்தி பிக்பாஸில் பிரபல நடிகை Smita Gondkar கலந்துக்கொண்டுள்ளார், இந்த நிகழ்ச்சியில் இவர் குளிப்பதற்கு நீச்சல் குளத்திற்கு வந்தார்.

அங்கு யாரும் எதிர்ப்பாராத விதமாக சினிமாவை மிஞ்சும் நீச்சல் உடையில் வந்து ஷாக் ஆக்கினார், இதோ புகைப்படங்கள்.

SHARE