முன்னணி ஹாலிவுட் நடிகருடன் கைக்கோர்த்த ரகுமான், ரசிகர்கள் உற்சாகம்

123

ஏ.ஆர்.ரகுமான் தமிழகம், இந்தியா தாண்டி தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தவர்.

இவர் பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றி வருகின்றார், இந்நிலையில் சமீபத்தில் இவர் ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் வில்ஸ் ஸ்மித் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர், இதனால், வில்ஸ் ஸ்மித்தின் அடுத்தப்படத்தில் ரகுமான் பணியாற்றுவார் என்று கிசுகிசுக்கப்படுகின்றது, இச்செய்தி ரகுமான் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

SHARE