மேடையில் தொகுப்பாளினியை வெளுத்து வாங்கிய ராதாரவி..அடுத்தடுத்து சர்ச்சை பேச்சுக்கள்!!

121

ராதாரவி எப்போதும் வெளிப்படையாக பேசுபவர்.சர்ச்சை பேச்சுகளுக்கு பஞ்சமில்லாதவரும் கூட.நடிகர் சங்க தேர்தலுக்கு பின் சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
ஆனால்,அதுவே அவருக்கு பெரிய வில்லங்கமாக மாறி விடும்.ஒவ்வொருமுறை மேடையில் பேசும் போதும் சர்ச்சையான கருத்துகளை முன்வைப்பார்.
அவ்வாறு இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் யாரையாவது ஒருவரை திட்டி தீர்த்துவிடுவார். இப்படி அவர் பேசி வந்த சர்ச்சை பேச்சுகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக.

 

SHARE