யுத்த முடிவின் பின்னர் யாழில் மீள்குடியேறிய முஸ்லிம் குடும்பங்களுக்கு 450 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க திட்டமிட்டிருந்தேன்.-அமைச்சர் ரிஷாட்

155

“யுத்த முடிவின் பின்னர் யாழில் மீள்குடியேறிய முஸ்லிம் குடும்பங்களுக்கு 450 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க திட்டமிட்டிருந்தேன். முதற்கட்டமாக 200 வீடுகளுக்கு 160 மில்லியன் ரூபாய் ஒதுக்கினேன்.

மீலாத் கிராமம் என்ற பெயரில் அந்த வீட்டுத்திட்டத்தினை இந்த நிகழ்வின் போது திறந்து வைக்கவும் திட்டமிட்டிருந்தேன்.

ஆனால் வீடமைக்க காணிகள் இல்லாமையினால் 36 வீடுகளுக்கான வேலைகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீடமைப்புக்கு ஒதுக்கப்பட்ட மிகுதி பணம் திறைசேரிக்கு செல்லவுள்ளமை கவலைக்குறியது.

2018 ஆண்டுக்கான எனது நிதியொதுக்கீட்டில், இங்கு மீள்குடியேறி, வீடின்றி வாழும் குடும்பங்களுக்கான வீடுகளை அமைக்க தமிழ் தலைமைகளாகிய நீங்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்.”

– யாழ்ப்பாணத்தில், தேசிய மீலாத் நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சரவணபவன் ஆகியோரிடத்தில் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்

"யுத்த முடிவின் பின்னர் யாழில் மீள்குடியேறிய முஸ்லிம் குடும்பங்களுக்கு 450 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க திட்டமிட்டிருந்தேன். முதற்கட்டமாக 200 வீடுகளுக்கு 160 மில்லியன் ரூபாய் ஒதுக்கினேன். மீலாத் கிராமம் என்ற பெயரில் அந்த வீட்டுத்திட்டத்தினை இந்த நிகழ்வின் போது திறந்து வைக்கவும் திட்டமிட்டிருந்தேன்.ஆனால் வீடமைக்க காணிகள் இல்லாமையினால் 36 வீடுகளுக்கான வேலைகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீடமைப்புக்கு ஒதுக்கப்பட்ட மிகுதி பணம் திறைசேரிக்கு செல்லவுள்ளமை கவலைக்குறியது. 2018 ஆண்டுக்கான எனது நிதியொதுக்கீட்டில், இங்கு மீள்குடியேறி, வீடின்றி வாழும் குடும்பங்களுக்கான வீடுகளை அமைக்க தமிழ் தலைமைகளாகிய நீங்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்."- யாழ்ப்பாணத்தில், தேசிய மீலாத் நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சரவணபவன் ஆகியோரிடத்தில் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்

Posted by Rishad Bathiudeen on Ahad, 24 Disember 2017

SHARE