வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் திறந்துவைக்கப்பட்டது… நிகழ்வில் வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சர்கள் கலந்துகொண்டனர்…

335

 

வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் திறந்துவைக்கப்பட்டது… நிகழ்வில் வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சர்கள் கலந்துகொண்டனர்…
unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7)
வடக்கு மாகாண வருமான வரி திணைக்களம் இலக்கம் 187, ஆடியபாதம் வீதியில் 08-07-2015 புதன் காலை 9:00 மணியளவில் உத்தியோகபூர்வமாக அலுவலகமும் பணிகளும் திறந்து, ஆரமித்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவர்களும் பிரதம செயலாளர் திரு.பத்திநாதன் மற்றும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

 

SHARE