வெளிநாட்வர் பயணித்த கார் வீபத்து

219

புஸ்ஸல்லாவ ரொத்சைலட் நோனா தோட்டத்திற்கு அருகில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொழுப்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வெளிநாட்டு உல்லாச பயணி பயணித்த கார் ஒன்று பூண்டுலோயா நகரத்தில் இருந்து கம்பளை நோக்கி சென்ற பஸ்;சுடன் மோதியதால் வீபத்திற்கு உள்ளானது. வெளிநாட்டு தம்பதியினர் பயணித்த காரின் பின்புறமாக வந்த மேலும் ஒரு காரும் வேக கட்டுபாட்டை இழந்து இதன் உடன் மோதி சேதத்திற்கு உள்ளதகியுள்ளது. பயணித்த ஓருக்கும் எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாத அதே நேரம் கார் ஒன்று பழத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றனர்.

unnamed-28 unnamed-29 unnamed-30 unnamed-31

 

 

 

SHARE