167 டொலர் விலையில் விற்பனைக்கு வருகிறது Lenovo K5 Note ஸ்மார்ட்கைப்பேசி

276
ஸ்மார்ட்கைப்பேசி வரிசையில் சாதனை படைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் Lenovo நிறுவனம் தனது படைப்பான Lenovo K5 Note என்ற ஸ்மார்ட்கைப்பேசியை சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.இக்கைப்பேசியானது 5.5 இன்ச் தொடுதிரையுடன் முழு HD இடம்பெறுகிறது, 1920 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

அக்டா கோர் 1.8GHz Helio P10 ப்ராசசர் மூலம் இயக்கப்படும் இக்கைப்பேசி, 2GB RAM சேமிப்பு வசதியை கொண்டது.

மைக்ரோ SD அட்டை வழியாக 16GB உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 128GB விரிவாகக்கூடிய சேமிப்பு வசதியும் உள்ளது. இதன் முன்புற கமெரா 8 மெகாபிக்சல் மற்றும் பின்புற கமெரா 13 மெகாபிக்சல் வசதி கொண்டது.

3300 mAh பேட்டரி திறன் கொண்ட இக்கைப்பேசியின் விலை 167 டொலர் ஆகும், இந்த கைப்பேசி இந்த வாரத்தில் சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

SHARE