34 வது வயதில் அடியெடுத்து வைத்த பிரித்தானிய இளவரசி

276
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் தனது 34 வது பிறந்தநாளில் அடியெடுத்துவைத்துள்ளார்.பிரித்தானிய இளவரசர் வில்லியம்மை கடந்த 2011 ஆம் ஆண்டு மணந்துகொண்ட கேட் மிடில்டன், தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு 34 வயதாகியுள்ளது, இதனை முன்னிட்டு பர்க்கிங்ஹாம் அரண்மனையின் சார்பில் உள்ள டுவிட்டர் கணக்கில், கேட் மிடில்டனின் பள்ளிப்பருவ புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகிய இரண்டினையும் வெளியிட்டு, இனிய பிறந்துநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.

இளவரசி கேட் மிடில்டன், தனது பிறந்தநாளை இரவு விருந்துடன், அமைதியான முறையில் கணவர் வில்லியமுடன் கொண்டாடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Britain's Prince William and Catherine, Duchess of Cambridge are seen travelling to Buckingham Palace in the 1902 State Landau, along the Procession Route, after their wedding in Westminster Abbey, in central in this London April 29, 2011 file photograph. Britain's Prince William and his wife Catherine are expecting a baby, the prince's office said on December 3, 2012.  (ROYAL WEDDING/ PROCESSION)     REUTERS/Kieran Doherty/Files   (BRITAIN  - Tags: ROYALS ENTERTAINMENT SOCIETY) - RTR3B678

kate_birthday_002

SHARE